Features Sanskrit to Tamil Dictionary
Sanskrit & Other Non-Tamil Words - Tamil Dictionary:This is reference application for Sanskrit and other language words mixed in to Tamil.I created this app to identify the Sanskrit and Other Non-Tamil words and to avoid when speaking in Tamil.This reference dictionary app is very easy to use, just type the word in hit search.தமிழில் கலந்து விட்ட வடமொழி சொற்களுக்கான அகரவரிசை.தமிழர்கள் தங்கள் மொழியை பாதுகாக்க, அடுத்த சந்ததிக்கு கடத்த தமிழர்களாகிய நாம் தூய தமிழில் பேசவேண்டும்.தமிழில் பல வடமொழி சொற்கள் கலந்துள்ளது, நாமும் அதை தமிழ் என்றே கருதி பேசிவருகிறோம்.
அப்படிப்பட்ட சொற்களை எளிதில் கண்டு தவிர்க்கவே இந்த செயலியை உருவாக்கியுள்ளேன்.தூய தமிழில் பேசுவோம்!அன்னை தமிழை போற்றுவோம்!!.மொழிக்கலப்பை தவிர்ப்போம்!அன்னை தமிழை காப்போம்!!
ஏதேனும் சொற்கள் விடுபட்டிருந்தால் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கவும்.
Food & Dining
Discover recipes and order food from your favorite restaurants.
See the Sanskrit to Tamil Dictionary in Action
Get the App Today
Available for Android 8.0 and above